Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

2027 ஐசிசி உலகக் கோப்பைக்கு தயாராகும் இந்திய கிரிக்கெட் அணி…

ஆனி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஐசிசி ஆடவர் உலக கிண்ணம் 2027 அக்டோபர் மாதம் மற்றும் நவம்பர் மாதங்களில் தென் ஆப்பிரிக்கா சிம்பாவே, நமீபியா ஆகிய நாடுகளில் நடத்தப்பட உள்ளது

இந்த போட்டி தொடரில் பங்குபற்றும் அணிகளின் எண்ணிக்கை 10இல் இருந்து 14 ஆக விரிவு படுத்தப்பட உள்ளது. இதில் 7 அணிகள் கொண்ட இரு குழுக்களும் அதனைத் தொடர்ந்து சூப்பர் சிக்ஸ் பிரிவுகளிலும் போட்டிகள் நடைபெறவுள்ளது.

மேலும் இந்த போட்டிகளுக்கு முன்பாக 53 சர்வதேச போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது. இந்த அட்டவணையில் 10 டெஸ்ட் போட்டிகள், 20 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 23 டி20 போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது.

இந்த போட்டிகளில் முதலாவதாக ஜூன் மாதம் 6 ஆம் திகதி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்க உள்ளது

இதனைத் தொடர்ந்து அயர்லாந்து இங்கிலாந்து, சிம்பாவே மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு, இந்திய வீரர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள், இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் ஒரு நாள் மற்றும் டி20 போட்டி தொடர்களில் பங்கேற்க இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளன.

இந்த டெஸ்ட் தொடர் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் ஆரம்பமாகி மார்ச் மாத ஆரம்பத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

மத்திய கிழக்கில் மே – 27 யில் ஹஜ் பெருநாள்…!

வைகாசி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அரச பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

வைகாசி 14, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பாகிஸ்தான் லாகூரில் பயிற்சி மையத்தின் கூரை இடிந்து 14 மாணவர்கள் பலி!

ஆடி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு விமானப்படை முகாமின் முன்னால் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி வாவியில் வீழ்ந்ததில் 20 வயது இளைஞன் உயிரிழப்பு

வைகாசி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube