Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

யோஷித ராஜபக்ஷவின் மீளாய்வு மனுவை விசாரணைக்கு ஏற்க மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி

ஆனி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ சமர்ப்பித்த சீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் புதன்கிழமை (3) அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, குறித்த மீளாய்வு மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு நீதியரசர்கள் அமர்வினால் இன்று புதன்கிழமை (3) திகதி குறிக்கப்பட்டது. மேன்முறையீட்டு நீதிமன்றில் இந்த மனு நீண்ட நேரம் பரிசீலிக்கப்பட்டு, இருதரப்பு விவாதங்களும் விரிவாக ஆராயப்பட்டதன் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராக நிலுவையிலுள்ள சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டைத் தொடர்ந்து முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என கொழும்பு மேல் நீதிமன்றம் முன்னர் தீர்ப்பளித்திருந்தது. மேல் நீதிமன்றம் வழங்கிய அந்த உத்தரவு சட்டத்திற்குப் புறம்பானது என்பதால், அதனைப் செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடுமாறு யோஷித ராஜபக்ஷ தனது மீளாய்வு மனுவின் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரியுள்ளார். இந்த மனு இன்று புதன்கிழமை (3) நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரரான யோஷித ராஜபக்ஷ நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

பம்பலப்பிட்டி மசாஜ் நிலையம் சோதனை: 6 பெண்கள் கைது!

ஆனி 21, 2026
இலங்கைவானிலை

இன்று பல பகுதிகளில் வறண்ட காலநிலையே நிலவும்!

ஆடி 7, 2026
இலங்கைஎங்கள் ஊர்

சிறு தோட்ட உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண தீர்மானம்!

ஆனி 4, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்கா – ஈரான் ஒப்பந்தம் ஜெனிவாவில்?

ஆனி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube