Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

அதிக விலைக்கு அரிசி விற்பனை!

ஆடி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

பேருவலை பகுதியில் கீரி சம்பா அரிசியை நிர்ணய விலையை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த பல்பொருள் அங்காடி விற்பனை நிலையமொன்றிற்கு எதிராக ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அரசின் மொத்த சில்லறை விலையை விடவும் ஐந்து கிலோ எடைகொண்ட கீரி சம்பா அரிசி பொதி 1775 ரூபா என்ற கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. களுத்துறை நீதவான் நீதிமன்றம் இந்த அபராதத்தை விதித்துள்ளனது.

இதேவேளை பொருட்களை வாங்கும் போது அதில் உற்பத்தி தர விலை அச்சிடப்பட்டுள்ளதா என பரிசோதித்து கொள்வனவு செய்யுமாறு பொதுமக்களுக்கு நுகர்வோர் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.

நிர்ணய விலையை விடவும் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தால் அது குறித்து 1977க்கு முறையிடமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

1.41 கோடி தங்க நகை திருட்டு: 4 பேர் கைது!

ஆவணி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ‘சிசு செரிய’ டிஜிட்டல் பாடசாலை பேருந்து சேவை ஆரம்பம்!

ஆடி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு பரவல் காரணமாக மொறட்டுவை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்!

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விவசாயிகளின் வாழ்வாதாரமே அரசின் முன்னுரிமை – ஜனாதிபதி

ஆடி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube