Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை- ஜப்பான் நாடுகளுக்னகான நல்லிணக்க பாடல் போட்டி!

ஆனி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையில் நல்லிணக்கம் மற்றும் நட்புறவை வலுப்படுத்தும் வகையில் ஜப்பான் சம்பிரதாய கலாசார உற்சவமாகிய பொன்ஒதரி(Bon othari ) கொண்டாட்டத்தை முன்னிட்டு நொடோஜிமன் 2026(Nodojiman) ஜப்பான் பாடல் போட்டி ஒன்றை தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் (NYSC), ஜப்பான் உயர்ஸ்தானிகர் ஆலயம் (OISCA) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்போட்டிகள் பின்வரும் நான்கு பிரிவின் கீழ் நடாத்தப்பட உள்ளன.
1. நாட்டின் சகல பாடசாலைகளின் மாணவர்கள் – தனி
2. 15-35 வயது இடைப்பட்ட பாடசாலை செல்லாத இளைஞர் பிரிவினர் – தனி
3. வயது பாகுபாடின்றி சகல இலங்கைப் பிரஜைகள்.- தனி,குழு ( ஒரு குழுவில் 10 பேருக்கு அதிகரிக்காது இருக்க வேண்டும்)
4. விசேட தேவைகளுக்குட்பட் ட பிரஜைகள் – தனி

இப்போட்டிகளை நடாத்துவதன் நோக்கம் இசை மற்றும் நடிப்பு ஊடாக இலங்கை ஜப்பான் நாடுகளுகளுக்கிடையில் நட்புறவை மேம்படுத்தல்,மொழியை கற்றுக் கொள்ளல்,கலாசார பரிமாற்றம், இளைஞர் வினைத்திறன் ஊக்குவித்தல் முதலியன ஆகும்.
இப் போட்டிகளுக்கு https://nysc.lk/bonodori app/இணையதள முகவரியின் ஊடாக ஜூன் ஏழாம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும். 2026 ஜூலை மாதம் 11-ம் தேதி தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் நடத்தப்பட உள்ள மாபெரும் பொன் ஒதறி கலாசார உற்சவத்தின் மேடையில் இப்போ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்களது பாடல்களை பாடும் வாய்ப்பு வழங்கப்படவிருப்பதுவும் குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

சீனப் பிரஜை படுகொலையுடன் தொடர்புடைய இரு சீனர்கள் கைது!

ஆடி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படாது!

ஆனி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய 21 சந்தேக நபர்கள் கைது!

வைகாசி 23, 2026
இலங்கைஎங்கள் ஊர்

 கடல் வழியாக சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பெருமளவு போதைப்பொருட்கள் – ஆளங்குடாவை அலைகடலில் டிங்கி படகு கவிழ்ந்து கைப்பற்றப்பட்டது!

ஆனி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube