Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல்; துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிக்கு நீதி அமைச்சர் ஆதரவு!

ஆடி 8, 2026
படிக்க 0 நிமிடங்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரி தொடர்பில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக சிறை அதிகாரிகள் நீதி அமைச்சர் ஹர்ஷனா நனயக்காரவிடம் தெரிவித்துள்ளனர்.

அந்த அதிகாரியின் நடவடிக்கையாலேயே பாரிய நெருக்கடி கட்டுப்படுத்தப்பட்டதாகவும், கைதிகள் தப்பிச் சென்றிருந்தால் அது பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த அதிகாரியை வீரராகக் குறிப்பிட்ட அவர்கள், அவருக்கு பாதுகாப்பு வழங்குமாறும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு பதிலளித்த அமைச்சர், இந்த விடயத்தில் நீதி நிலைநாட்டப்படும் என உறுதியளித்துள்ளார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைக்கைதிகள் போதைப்பொருள் வைத்திருக்க அனுமதித்த 2 கான்ஸ்டபிள்கள் பணி நீக்கம்!

வைகாசி 14, 2026
இலங்கை

14 மாவட்டங்களில் டெங்கு அபாயம் அதிகரிப்பு!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்கிஸ்ஸ , நிசல செவன பொது மயான துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய ஒருவர் கைது

ஆடி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு எதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நம்பவேண்டாம்!

ஆனி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube