Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

லிட்ரோ சமையல் எரிவாயு விலைத் திருத்தம் இன்று!

ஆனி 5, 2026
படிக்க 0 நிமிடங்கள்

ஜூன் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைத் திருத்தம் இன்று (05) அறிவிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாதாந்த எரிவாயு விலை திருத்தத்திற்கு அமைவாக, அதற்குரிய உத்தியோகபூர்வ அறிக்கைகள் தற்போது நிதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதத்தில் லாஃப்ஸ் நிறுவனம் விலையை உயர்த்தியிருந்த போதிலும், லிட்ரோ நிறுவனம் எவ்வித விலை திருத்தத்தையும் மேற்கொள்ளாமல் விலையை நிலையாகப் பேண நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டி பெரஹரா ஏற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில்!

ஆடி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

25 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை வழக்கு: ஐவருக்கு மரண தண்டனை!

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொத்துவில் விபத்தில் 8 வயது சிறுவன் பலி!

ஆனி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஒக்டோபர் மாதத்தில் மேலும் 2,847 தாதியர்களுக்கு நியமனம்!

ஆனி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube