Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

லொறி மோதி மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயம்!

ஆனி 5, 2026
படிக்க 0 நிமிடங்கள்

அதிவேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிரே வந்த லொறியுடன் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

பூண்டுலோயா – தவலந்தென்ன பிரதான வீதியில் இடம்பெற்ற இந்த விபத்தையடுத்து, லொறியின் அடியில் சிக்கியிருந்த மோட்டார் சைக்கிள் சாரதியை பிரதேசவாசிகள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் மீட்டெடுத்துள்ளனர்.

அவர் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைக்கு விரைவில் 104 புதிய METRO பேருந்துகள்!

ஆடி 18, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

வவுனியாவில் கோர விபத்து; பாதசாரி பலி!

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ் தமிழருக்கு அவுஸ்திரேலியாவில் உயரிய விருது!

ஆனி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பழுதடைந்த உணவினை வழங்கிய உணவக நிர்வாக நடத்துனருக்கு விளக்கமறியல்!

வைகாசி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube