Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

சர்வதேச யோகாசன சாம்பியன்ஷிப்பில் பண்டாரவளை மாணவர்கள் பங்கேற்பு!

ஆனி 5, 2026
படிக்க 0 நிமிடங்கள்

பண்டாரவளை ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் சிவ விஷ்ணு யோகாப்பீட மாணவர்கள், முதலாவது சர்வதேச யோகாசன சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா புறப்பட்டுள்ளனர்.

இந்தப் போட்டி இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஜூன் 4 முதல் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க முகேஷ்கர், லதுர்ஷன், ரிதிகா, தயதிக்‌ஷான், பிரதிஷ் மற்றும் ஜீ. வாகிசன் ஆகிய மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

மாணவர்களுடன் வழிகாட்டியாக யோகாசன போதனாசிரியர் யோகா குருஜீ தருமயோகி யோகச்சந்திரனும் பயணமாகியுள்ளார்.

சர்வதேச அரங்கில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தவுள்ள மாணவர்களுக்கும், அவர்களின் பயிற்சியாளருக்கும் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

சுரேஷ் சாலே விவகாரம்; PTA-க்கு எதிராகப் போராடியவர்கள் ஏன் மௌனமாக உள்ளனர்? – நாமல் கேள்வி!

ஆனி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குருநாகல் புத்தக நிலையத்தில் தீப்பரவல்!

வைகாசி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்தியப் பெருங்கடல் துறைமுகங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி மீதான அமெரிக்காவின் பார்வை!

ஆனி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

பலத்த காற்று தொடர்பில் வௌியான எச்சரிக்கை

ஆனி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube