Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

காரைக்கால் மீனவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

ஆனி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கை சிறையிலுள்ள காரைக்கால் கடற்றொழிலாளரை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி கடலில் தொழில் செய்துகொண்டிருந்த வேளையில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த 7 கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததுடன் அவர்களது இயந்திரப் படகையும் பறிமுதல் செய்திருந்தனர்.

இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி முதலாவது கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இந்தக் கைது நடவடிக்கையில் சிக்கியவர்களில் காரைக்கால் டி.ஆர். பட்டினத்தைச் சேர்ந்த பிரதீப் சூரியமூர்த்தி (வயது 29) என்பவரைத் தவிர ஏனைய 6 கடற்றொழிலாளர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில்தான் திருமணமான பிரதீப் சூரியமூர்த்திக்கு தொடர்ச்சியாக மருத்துவ வசதிகள் தேவைப்படும் வயதான பெற்றோர்கள் உள்ளனர். இவர்களைப் பராமரிப்பதற்கு குடும்பத்தில் வேறு எவரும் இல்லை எனவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

ஈரானுடன் நட்புறவான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன – டொனால்ட் டிரம்ப்!

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆடி அமாவாசை தினத்தை விடுமுறை நாளாக அறிவிக்குமாறு கோரிக்கை!

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சாரதிகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து சம்பளம் – வெளியான அதிர்ச்சி தகவல்!

வைகாசி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை

சித்திரை 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube