Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கையில் சூரியவன்ஷி

srillanka|india|indiaa|quicktamilnews

ஆனி 5, 2026
படிக்க 0 நிமிடங்கள்
தம்புள்ளை ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள முத்தரப்புத் தொடருக்காக இந்திய ‘A’ அணி இலங்கைக்கு வந்துள்ளது.

இதேவேளை, முத்தரப்புத் தொடரின் முதல் போட்டியில் ஜூன் 9ஆம் திகதி தம்புள்ளையில் இந்திய ‘ஏ’ அணி, இலங்கை ‘ஏ’ அணியை எதிர்கொள்கிறது.

அதனைத் தொடர்ந்து காலி மைதானத்தில் இரண்டு, ஒருநாள் போட்டிகளிலும் இந்த அணி விளையாடவுள்ளது.

பரபரப்பான ஆட்டங்களைக் கொண்டதாக அமையும் என எதிர்பார்க்கப்படும் இத்தொடரில், தமது திறமைகளை வெளிப்படுத்தி சவாலளிப்பதற்கு இந்திய ‘A’ அணி தயாராகவுள்ளது

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வரி செலுத்தாதவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த இறைவரித் திணைக்களம்!

ஆடி 19, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

14 ஆண்டுகள் கழித்து பழிவாங்கிய யானை

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

190 பில்லியன் ரூபா பணத்தை சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு அனுப்பியவருக்கு விளக்கமறியல்!

ஆனி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டாளர் கைது!

வைகாசி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube