Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

குழு ஒன்றுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு

ஆவணி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இராஜகிரிய பிரதேசத்தில் குழுவொன்றுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக நடத்தப்பட்ட தாக்குதலில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் இராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, குறித்த நபர்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையைத் தொடர்ந்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுபோவில போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கும், மோதலுக்கான பின்னணி தொடர்பிலும் வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சுவசெரியவுக்கு 10 ஆண்டுகள் நிறைவு!

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரதம நீதியரசர் பீர்த்தி பத்மன் சூரசேனவை பதவியில் வைத்துக் கொள்ள வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உண்டு – உதய கம்மன்பில

ஆடி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முதல்வரை பதவி நீக்கும் வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை நீடிப்பு

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

களுத்துறை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர்களை கைதுசெய்ய 3 விசேட குழுக்கள்!

வைகாசி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube