Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மீகொடை தானசாலை விபத்து – வாகன உரிமையாளர் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல்!

ஆனி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மீகொடை தானசாலை மீது கெப் ரக வாகனம் மோதி, 6 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான வாகன உரிமையாளர் உட்பட இருவரை எதிர்வரும் ஜூன் மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் இன்று (06) சனிக்கிழமை ஹோமாகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த மே ஞாயிற்றுக்கிழமை (31) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் ஏழு பேர் படுகாயமடைந்தனர்.

விபத்தை ஏற்படுத்திய பின்னர் வாகனத்தை நிறுத்திவிட்டு, அதன் உரிமையாளர் உள்ளிட்ட சிலர் தப்பியோடியிருந்த நிலையில் இன்றையதினம் சட்டத்தரணி மூலம் பொலிஸில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்விளையாட்டு

டெஸ்ட் போட்டிகளில் பிங்க் பந்து சோதனை – பயிற்சியாளர்கள் மைதானத்திற்குள் நுழைய அனுமதி!

ஆனி 1, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

நாளை பிரதமரை சந்திக்கும் தமிழக முதலமைச்சர்!

வைகாசி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைக்கு விரைவில் 104 புதிய METRO பேருந்துகள்!

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலைகள் குறைப்பு!

ஆடி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube