Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைன் வான்வழித் தாக்குதல்!

ஆனி 6, 2026
படிக்க 0 நிமிடங்கள்

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யப் பகுதிகளை இலக்கு வைத்து உக்ரைன் ராணுவம் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய ஆளில்லா வானூர்தி (ட்ரோன்) தாக்குதலை நடத்தியுள்ளது.

ரஷ்யாவின் வான் எல்லைக்குள் ஊடுருவ முயன்ற நூற்றுக்கணக்கான உக்ரைனிய ஆளில்லா வானூர்திகளை ரஷ்ய வான் பாதுகாப்புப் படையினர் அதிரடியாகச் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

இதில் குறிப்பாக லெனின்கிராட் (Leningrad) பிராந்தியத்தில் மட்டுமே 140-க்கும் மேற்பட்ட ஆளில்லா வானூர்திகள் அழிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு அடையாள அட்டை

ஆடி 1, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

இலங்கை – துருக்கி இடையிலான 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவு!

வைகாசி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைக்கான கொரியத் தூதுவர் ஜனாதிபதியின் செயலாளரை சந்திப்பு

ஆடி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொல்கொல்ல நீர்தேக்கத்தின் 2 வான்கதவுகள் திறப்பு!

வைகாசி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube