Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
முக்கியச் செய்திகள்விளையாட்டு

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான தொடரிலிருந்து விலகினார் விராட் கோலி!

ஆனி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய அணியின் விராட் கோலி விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியின் போது ஏற்பட்ட தொடை நரம்பு உபாதை
காரணமாக, அவர் குறித்த தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.

இந்திய அணியின் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சய்கியா ஆகியோர் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதன்படி விராட் கோலிக்கு பதிலாக இடது கை துடுப்பாட்ட வீரரான யசஷ்வி ஜெய்ஸ்வால் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கு முன்னதாக விராட் கோலி உடற்தகுதி பெற்றுவிடுவார் என நம்புவதாக இந்திய அணியின் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ஜூன் 13 அன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இரத்தினபுரி – உதாகலகம பகுதியில் மண்சரிவு அபாயம்!

வைகாசி 23, 2026
விளையாட்டு

உலக கிண்ண கால்பந்து திருவிழா இன்று ஆரம்பம்!

ஆனி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் மின்சார சேமிப்புத்திட்டம் முதன்முறையாக!

ஆனி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இன்றுமுதல் மீண்டும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும்!

ஆனி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube