Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்லடி வேலூரில் திடீர் தீ விபத்து!

ஆனி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மட்டக்களப்பு, கல்லடி வேலூர் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

​இன்று(07) காலை 10.00) மணியளவில் குறித்த வீட்டின் பகுதியிலிருந்து திடீரென கரும்புகை எழும்புவதை அவதானித்த அண்டை வீட்டின் உரிமையாளரும், அப்பகுதிப் பொதுமக்களும் உடனடியாகச் செயற்பட்டுள்ளனர்.

தீ விபத்து குறித்து அயலவர்களால் மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்புப் பிரிவினருக்கு அவசரத் தகவல் வழங்கப்பட்டது. தகவலையடுத்து தீயணைப்புப் படையினர் சில நிமிடங்களிலேயே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.

​பொதுமக்களின் துரிதமான மற்றும் சாதுரியமான தலையீடு காரணமாக, தீயணைப்புப் படையினர் வருவதற்கு முன்னரேயே தீ ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டதால், பெரும் சொத்துச் சேதங்களோ அல்லது உயிர் ஆபத்துகளோ ஏதுமின்றி பாரிய விபத்தொன்று தவிர்க்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

மாமனாரின் தாக்குதலில் மருமகன் உயிரிழப்பு – அம்பலாந்தோட்டையில் பரபரப்பு!

ஆனி 8, 2026
இலங்கை

2025 இல் அரச நிறுவனங்களின் ஒட்டுமொத்த லாபம் 17% வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது!

ஆனி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கற்பிட்டி – தளவில கடற்கரைப் பகுதியில் பெருமளவிலான போதைப்பொருள், வெளிநாட்டு சிகரெட்டுகள் கடற்படையினரால் மீட்பு!

வைகாசி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அநுராதபுரம் – நாச்சதுவ பகுதியை பெரிய வெங்காய விதை உற்பத்தி கிராமமாக அபிவிருத்தி செய்ய திட்டம்!

வைகாசி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube