Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் இதுவரை 357 என்புகூடுகள் அகழ்வு!

ஆனி 17, 2026
படிக்க 0 நிமிடங்கள்

யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியில் இருந்து நேற்று (16) மேலும் 6 மனித எலும்புக்கூடுகள் சுத்தப்படுத்தப்பட்டு இலக்கமிடப்பட்டு அடையாளம் காணப்பட்டன.

இதுவரையான மூன்று கட்டங்களின் அகழ்விலும் 366 எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 357 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்ற கட்டுகாவலில் வைக்கப்பட்டுள்ளன.

நேற்றைய (16) அகழ்வு நடவடிக்கைகள் யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார் அவர்களின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வாடகை கார் ஓட்டுநரிடம் கொள்ளை: சந்தேகநபருக்கு விளக்கமறியல்

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புத்தளம் ரயில் சேவை மாதம்பே வரை

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பல்லேகம ஹேமரத்தின தேரர் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் சார்பில் சட்டத்தரணி ஒருவரை நியமிக்க உத்தரவு!

வைகாசி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசாங்கத்தின் நிதிமுகாமைத்துவ குறைபாடுகளை சுட்டிக்காட்டி நிதியமைச்சின் வளாகத்தில் போராட்டம்!

சித்திரை 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube