Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைவிளையாட்டு

பாகிஸ்தானை 9 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை மகளிர் அணி!

ஆனி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மகளிர் இருபதுக்கு-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை முன்னிட்டு பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை குவித்தது.

அந்த அணியின் சார்பில் பாத்திமா சனா 37 ஓட்டங்களையும், முனீபா அலி 36 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் சேதனா விமுக்தி சிறப்பாக செயல்பட்டு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

169 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலடி கொடுத்த இலங்கை மகளிர் அணி, 18.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

தலைவி சமரி அத்தபத்து அதிரடியாக 94 ஓட்டங்களைப் பெற்றதுடன், விஷ்மி குணரத்ன ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்களைப் பதிவு செய்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மாயமான 6 இலட்சம் அமெரிக்க டொலர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

வைகாசி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நெற்பயிர்ச் செய்கைக்கான உரமானியம்!

ஆனி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மர்மமான முறையில் உயிரிழந்த ரங்க ராஜபக்ச தற்கொலையே செய்துகொண்டார்!

வைகாசி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

களுத்துறை – வெட்டுமகடை பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

வைகாசி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube