Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

பிரதான நீர்த்தேக்கங்களில் 63% நீர் சேமிப்பு – சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுரை!

ஆனி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள நாட்டின் முக்கியமான 73 நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவில் தற்போது 63 சதவீத அளவிலான நீர் சேமிப்பு காணப்படுவதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில், எதிர்வரும் பருவச் செய்கைகளுக்குத் தேவையான நீரை முறையான வகையில் விநியோகிக்கக் கூடிய நிலைமை காணப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மாவட்ட வாரியாக பிரதான நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர் இருப்பு நிலவரம் வருமாறு:

அனுராதபுரம் – 81%

குருணாகல் – 86%

புத்தளம் – 93%

கண்டி – 93%

பதுளை – 74%

மொனராகலை – 76%

மன்னார் – 76%

காலி – 72%

பொலன்னறுவை – 71%

திருகோணமலை – 68%

மாத்தளை – 49%

அம்பாறை – 41%

இந்நிலையில், எதிர்வரும் நாட்களில் மழைவீழ்ச்சி குறைவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், கிடைக்கப்பெற்றுள்ள நீர் வளங்களை மிகுந்த சிக்கனத்துடனும் பொறுப்புடனும் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் நீர்ப்பாசனத் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கொட்டாஞ்சேனையில் ரூ. 6 கோடிக்கும் மேற்பட்ட ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

ஆனி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல்: உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு ரூ.20 இலட்சத்துக்கும் மேல் இழப்பீடு!

ஆடி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இணைய மோசடிகள் குறித்து பொலிஸ் எச்சரிக்கை!

ஆடி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிகரித்த டெங்கு பரவலுக்கு அரசின் மெத்தன போக்கே காரணம் – சஜித் பிரேமதாச

ஆடி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube