Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அனோஜனை மீட்க ஜனாதிபதிக்கு மலையக இந்து குருமார் ஒன்றியம் மனு

#அனோஜன் #சிவராசாஅனோஜன் #மலையகஇந்துகுருமார்ஒன்றியம் #ஜனாதிபதி #சவூதி_அரேபியா #மரணதண்டனை #அரசதலையீடு #மகஜர் #இலங்கை #Anoj​an #SaudiArabia #SriLanka #BreakingNews

அக்டோபர் 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுதலை செய்வதற்கு தேவையான அரச தலையீட்டை மேற்கொள்ளுமாறு மலையக இந்து குருமார் ஒன்றியம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிவராசா அனோஜனை விடுதலை செய்வதற்கு தேவையான அரச தலையீட்டை மேற்கொள்ளுமாறு கோரி, இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தினால் மனுவொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் சிவஸ்ரீ வேலு சுரேஷ் சர்மா குருக்களால் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் குறித்த மனு கையளிக்கப்பட்டது.

சிவராசா அனோஜனை விடுவிப்பதற்கு தேவையான அரச தலையீடு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து மகளிர் அணி!

அக்டோபர் 21, 2026
இலங்கைஎங்கள் ஊர்

களுத்துறையில் பேருந்து–முச்சக்கரவண்டி மோதல்: இருவர் பலி!

ஜூலை 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பில் முறுக்கு கடைக்குள் இரகசிய நிலத்தடி இரவு விடுதி

செப்டம்பர் 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

UPDATE அக்குறணை விபத்து – உயிரிழப்பு 6 ஆக அதிகரிப்பு

அக்டோபர் 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube