Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

14 மாவட்டங்களுக்கு டெங்கு நோய் எச்சரிக்கை!

ஆனி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டின் 14 மாவட்டங்களுக்கு டெங்கு நோய் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக, தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் கபில கன்னங்கார தெரிவித்துள்ளார்.

அதிக ஆபத்துள்ள 72 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், டெங்கு ஒழிப்புப் பணிகளுக்குத் இடையூறாக செயல்படுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 5 ஆம் திகதி வரை நாடு முழுவதும் 36 ஆயிரத்து 168 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

இந்த வருடத்தில் மாத்திரம், மூன்று சிறுவர்கள் உட்பட இதுவரை 20 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தீவிரமடையும் டெங்கு பரவல் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை!

ஆனி 20, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

80 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 40 பேர் பலி!

ஆடி 3, 2026
இலங்கை

உணவு ஒவ்வாமையால் 8 பேர் மருத்துவமனையில் அனுமதி,நுவரெலியாவில்

ஆனி 1, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

பங்களாதேஷில் மீட்கப்பட்ட இலங்கை மீனவர்கள் விரைவில் நாடு திரும்பவுள்ளனர்!

ஆடி 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube