Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் மண்சரிவு!

ஆனி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக, ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் மண்சரிவு ஏற்பட்டு மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் அவ்வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்குப் பல்வேறு தடைகள் ஏற்பட்டுள்ளன.

இது குறித்து நோர்வூட் பொலிஸ் அதிகாரியிடம் வினவியபோது, பொகவந்தலாவவிற்கும் நோர்வூட்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள வீதியில் இந்த பாரிய மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாகத் தெரிவித்தார். இதனால் அவ்வீதியினூடாகப் பயணித்த பல வாகனங்களின் போக்குவரத்துக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் குறித்து வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) நோர்வூட் பிரதேச அலுவலகத்திற்கு உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வீதியில் கொட்டிக்கிடந்த மண் மற்றும் பாறைகளை அகற்றி வீதியை மீண்டும் வழமைக்குக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்ததாக அந்த பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரம் விசாரணைகளை ஆரம்பித்தது CID

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெல்லம்பிட்டிய வெதுப்பகம் ஒன்றில் தீ விபத்து!

ஆனி 21, 2026
இலங்கைஉலகம்

கொழும்பு–ஹோ சி மின் நேரடி விமான சேவை ஆரம்பிக்கிறது: வியட்நாம் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

ஆனி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பானங்களுக்கான சர்க்கரை அளவு வண்ணக் குறியீட்டு விதிமுறைகளில் திருத்தம்

ஆடி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube