Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் இருவர் கைது!

ஆனி 21, 2026
படிக்க 0 நிமிடங்கள்

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போவவத்த, கிங் ஓயா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது 270 லீட்டர் சட்டவிரோத மதுபானம் மற்றும் மதுபானம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் 4,860 லீட்டர் கோடா  ஆகியவற்றுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (20) மதியம் வென்னப்புவ பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 45 மற்றும் 47 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் கல்நேவ மற்றும் ஏகல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஇலங்கை

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டம் நிறைவு – 4000 மக்களிடம் கையளிப்பு !

சித்திரை 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயம்!

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

160 மெகாவோல்ட் கொள்ளளவு கொண்ட பாரிய மின்கல சேமிப்புத் திட்டம்!

வைகாசி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மோட்டார் சைக்கிளொன்று முச்சக்கர வண்டி மற்றும் கெப் ரக வாகனத்துடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் சாரதி பலி!

வைகாசி 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube