Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தங்கம், வெள்ளி விலை வீழ்ச்சி!

gold|price|quicktamilnews

ஆனி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் இன்று (08) வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,305 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அதேவேளை, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 67.32 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுவதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச சந்தை விலை மாற்றங்களின் தாக்கம் இலங்கை சந்தையிலும் பிரதிபலிக்கக்கூடும் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், அமெரிக்க டொலரின் பெறுமதி வலுப்பெற்றமை மற்றும் உலக அரசியல் நிலவரங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவுக்கு முக்கிய காரணிகளாக அமைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

ராஜ்மோகனுக்கு திரைப்படத் துறை இலாகா ஒதுக்கப்பட்டது வருத்தமளிக்கிறது- நடிகர் விஷால்

வைகாசி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டாளர் கைது!

வைகாசி 14, 2026
இலங்கைஉலகம்

அவுஸ்திரேலியா–இலங்கை  ‘ஒப்பரேஷன் டிசி ரெலா 3’ ஆரம்பம்!

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியா மருதங்குளம் கலைமகள் முன்பள்ளியின் சிறுவர் விளையாட்டு முற்றம் திறந்து வைப்பு!

வைகாசி 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube