மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை (Buying Rate) 332.3805 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
அதேநேரம், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை (Selling Rate) 342.0821 ரூபாவாகப் பதிவாகியுள்ளதாக ஸ்ரீலங்கா மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
