Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

தேசிய நீர்கட்டண கொள்கை தயாரிப்பு!

ஆனி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அனைத்து நீர் வழங்கல் மற்றும் சுகாதார சேவை வழங்குநர்களுக்கும் பொருந்தக்கூடியதும், பாலின சமத்துவம் மற்றும் சமூக உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதுமான ஒரு தேசிய நீர் கட்டணக் கொள்கையின் தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது.

தற்போது, பல்வேறு நீர் சேவை வழங்குநர்களால் இயக்கப்படும் நீர் வழங்கல் அமைப்புகளுக்கான கட்டணங்களை நிர்ணயிப்பதற்கும், அத்துடன் சுகாதார அமைப்புகளுக்கான கட்டணங்களை நிர்ணயித்தல், மதிப்பாய்வு செய்தல், அங்கீகரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றுக்கும் முறையான தேசிய கட்டமைப்பு நடைமுறையில் இல்லை.

இதனால் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவின் கீழ் கொள்கை அடிப்படையிலான கடன் வேலைத்திட்டமான இலங்கை நீர்வழங்கல் மற்றும் அடிப்படை வசதிகள் பிரிவின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் அனைத்து நீர்வழங்கல் சேவைகளையும் உள்ளடக்கும் வகையில்

தேசிய நீர்வழங்கல் கட்டண கொள்கையொன்று வீடு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர்கட்டண கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில் துறைசார் அமைச்சு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர்களின் வயது குறித்து அமைச்சர் நளிந்த விளக்கம்

ஆவணி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சூரியகாந்தி விதையை உட்கொண்ட 22 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

ஆடி 20, 2026
இலங்கை

சாரதி உரிமம் இன்றி பஸ்ஸை இயக்கிய சாரதி கைது!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பேருந்து தரிப்பிடங்களை மறிக்கும் வாகனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

ஆவணி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube