Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுணதீவில் போசாக்கு மாத உணவு கண்காட்சி மற்றும் விழிப்பூட்டல் நிகழ்வு நடைபெற்றது

#SriLanka #Batticaloa #Vavunathivu #NutritionMonth #HealthAwareness #NutritionExpo #PublicHealth #CommunityHealth #BreakingNews #HealthEducation

ஆனி 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

போசாக்கு மாதத்தை முன்னிட்டு மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் போசாக்கு உணவு கண்காட்சியும் விழிப்பூட்டல்  நிகழ்வும் செவ்வாய்கிழமை (30) வவுணதீவு அலுவலகத்தில் நடைபெற்றது

வவுணதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ். இளங்கோ தலைமையில் நடை பெற்ற இந் நிகழ்வில் போசனை வைத்திய நிபுணர் வைத்தியர் புளோரியா ரதி ஜெயரூபன், மட்டக்களப்பு பிராந்திய தொற்றா நோய் பொறுப்பு வைத்தியர் எம். ருதேசன் போன்றோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்

ஆரோக்கியமான வாழ்வுக்கு சிறந்த உணவுப் பொருட்களை உட்கொள்ளல் உடலுக்கு தீமை விளைவிக்கக் கூடிய உணவுப் பொருட்களை தவிர்த்தல் போன்ற விடயங்கள் பற்றி இக் கண்காட்சியை பார்வையிட வந்தோருக்கு காணெளி மூலமாகவும் உரையாடல் மூலமாகவும் விளக்கமளிக்கப்பட்டது

போசாக்கு மாதத்தை முன்னிட்டு பிரதான நிகழ்வாக குடும்ப நல உத்தியோகத்தர்கள் பொது சுகாதார பரிசோதகர்கள் பிரிவுகள் ஊடாக மிக பெரிய அளவில் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

இதன் போது பாடசாலை மாணவர்கள், கற்பிணி தாய்மார்கள், பொது மக்கள், ஆசிரியர்கள் என பலரும் இங்கு வருகை தந்து கண்காட்சியை பார்வையிட்டு விழிப்பூட்டல் நிகழ்விலும் கலந்து கொண்டனர்

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிபர் சேவையின் III ஆம் தரத்திற்கான போட்டிப்பரீட்சை ஜூன் 7

ஆனி 5, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

மேற்கு வங்கத்தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை!

சித்திரை 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரூ.120 மில்லியன் லஞ்ச வழக்கு: சரித் அபேசிங்க பதவி பறிப்பு!

ஆனி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பசிலுக்கு சொந்தமான மல்வானை வீட்டை கோரி பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் போராட்டம்!

வைகாசி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube