Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவி கராத்தே சாம்பியன்!

Northern Province Karate Kilinochchi Hindu College Karate Champion School Sports Student Achievement Karate Tournament

ஆனி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வட மாகாண கராத்தே போட்டியின் 20 வயதிற்குட்பட்ட மகளிர் பிரிவில் (Under-20 Girls), கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவி K. ஷாலினி Kumite (+50 கிலோகிராம்) பிரிவில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தையும் தங்கப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளார்.

இவ்வெற்றியின் மூலம் தனது பாடசாலைக்கும் கிளிநொச்சி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ள மாணவி K. ஷாலினிக்கு   பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், மாகாண மட்டப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த மாணவி K. ஷாலினிக்கும், அவரை திறம்படப் பயிற்றுவித்து வெற்றிப் பாதைக்கு வழிநடத்திய பயிற்றுவிப்பாளர் தர்ஷன் க்கும்,  கிளிநொச்சி இந்துக் கல்லூரி சமூகத்தினர் தமது உளமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறுபோக நெல்லுக்கான உத்தரவாத விலைகள் அறிவிப்பு!

ஆனி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதித்துறை காலியிடங்கள் குறித்து அவசர விவாதம் கோரி எதிர்க்கட்சி எம்.பிக்கள் சபாநாயகரிடம் கடிதம்

ஆனி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெருந்தோட்டத் துறை பாதுகாப்பு தொடர்பான விசேட கூட்டம் நாளை பாராளுமன்றத்தில்

வைகாசி 20, 2026
இலங்கை

எல் நினோ தாக்கத்தை எதிர்கொள்ள தேசிய பேரிடர் முகாமைத்துவத்தில் புதிய சீர்திருத்தங்கள்

ஆடி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube