Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று வழமைபோல ரயில் சேவைகள் இடம்பெறும்!

ஆனி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இன்று ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் வேலைநிறுத்தத்தை மேற்றக்கொள்ள இருந்த நிலையில், வேலைநிறுத்தம் கைவிடப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ரயில்வே சங்கத்திற்கும் துணை அமைச்சரின் தனிச் செயலாளருக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலில், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஒரு முடிவை அறிவிக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, புதன்கிழமை (10) பயணிகள் ரயில் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் என்றும், பயணிகள் எவ்விதத் தடையுமின்றி பயணிக்க முடியும் என்றும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், சரக்கு ரயில் சேவைகளில் இருந்து மட்டும் விலக ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைவிளையாட்டு

இலங்கை மகளிர் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து மறுவடிவமைப்பு குழுவின் முக்கிய சந்திப்பு!

ஆனி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

மரபணு பரிசோதனை விண்ணப்பம் நிராகரிப்பு

ஆவணி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அம்பிட்டியே சுமனரத்ன தேரர் கைது

புரட்டாதி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பயங்கர விபத்து – பிறந்து 10 நாட்களேயான குழந்தை உட்பட மூவர் பலி

ஆவணி 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube