Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சலேவின் மருத்துவ அறிக்கையை கோரும் உத்தரவு இன்று

ஆனி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலேவை, விசேட மருத்துவ நிபுணர் குழுவின் முன்பாக முன்னிலைப்படுத்தி அறிக்கை ஒன்றைப் பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிடுமாறு சட்டமா அதிபர் விடுத்த கோரிக்கை மீதான கட்டளை இன்று வழங்கப்படவுள்ளது.

சுரேஷ் சலே சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்று கடந்த ஜூன் மாதம் 04ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதிமன்றம் இந்த விடயத்தை ஆராய்ந்தது.

அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையான மேலதிக மன்றாடியர் நாயகம் திலீப பீரிஸ் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் நீதிமன்றம், இது தொடர்பான கட்டளையை இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்திருந்தது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்கவை சந்தித்த வீட்டு வேலைத் தொழிலாளர் சங்கம் !

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பயணிகள் ட்ரோன் சேவை – பரிசோதனை நடவடிக்கை அடுத்த மாதம்

ஆவணி 20, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

வெனிசூலாவில் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 1,430 ஆக உயர்வு!

ஆனி 28, 2026
இலங்கைஎங்கள் ஊர்

செட்டிபாளையத்தில் முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் விபத்து

ஆடி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube