Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு நகரில் கார் – மோட்டார் சைக்கிள் விபத்து: இருவர் படுகாயம்

Batticaloa accident Car motorcycle collision Batticaloa railway road Two injured Road accident Sri Lanka Motorcycle crash Car crash Batticaloa Teaching Hospital

ஆனி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மட்டக்களப்பு நகரின் புகையிரத வீதியில் இன்று (10) புதன்கிழமை நண்பகல் சுமார் 12.30 மணியளவில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

பொலிஸாரின் தகவலின்படி, வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென வீதிக்குள் திரும்ப முயன்றபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அதனுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வவுணதீவு கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளதுடன், அவருடன் பயணித்த மற்றொருவரும் படுகாயமடைந்துள்ளார். இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கொத்தமலை கெரண்டிஎல்ல பஸ் விபத்து நடந்து ஒருவருடம் நிறைவு – உயிரிழந்த உறவுகளுக்காக விசேட மத வழிபாடுகள்!

வைகாசி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரயில் விபத்தில் தந்தை பலி; மகள் படுகாயம்

புரட்டாதி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைச்சாலை மோதல் தொடர்பில் எந்த உளவுத் தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை – பிரசாத் ஹேமந்த குமார

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உப பொலிஸ் பரிசோதகர் ஆட்சேர்ப்பில் முறைகேடு: 19 பேர் நீக்கம்

ஆனி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube