Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைவானிலை

நாட்டில் பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை!

weather

ஆனி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டில் எதிர்வரும் மணித்தியாலயங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளை சனிக்கிழமை பிற்பகல் 06.00 மணி வரை செல்லுபடியாகும் வகையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, வட, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இது குறித்து அவதானமாக இருக்குமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள பிராந்தியங்களில் நிலவும் தீவிர தென்மேற்கு பருவக்காற்று நிலைமை காரணமாக, குறிப்பிட்ட பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அந்த அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மாகாணசபை தேர்தல் இந்த வருட இறுதிக்குள்!

வைகாசி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

வைகாசி 23, 2026
இலங்கைவிளையாட்டு

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் : முதலாவது 20 க்கு 20!

ஆனி 12, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

குளவிக்கொட்டால் ஒருவர் பலி; இருவர் காயம்!

ஆனி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube