Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஉலகம்

சீனாவுக்கான இலங்கைத் தூதரகத்தின் புதிய இணையதளம் அறிமுகம்!

ஆவணி 5, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

சீனாவின் பீஜிங்கில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தின் புதிய அதிகாரப்பூர்வ இணையதளம், 2026 ஜூலை 31ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தூதரகச் சேவைகள் தொடர்பான தகவல்கள் மற்றும் அறிவிப்புகளை பொதுமக்கள் எளிதாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த புதிய இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் தூதரகச் சேவைகளைப் பெற விரும்புவோர் https://www.emb-beijing.gov.lk/en என்ற இணையதள முகவரியின் மூலம் புதிய இணையதளத்தை அணுகலாம் என இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மஹர சிறை மோதலால் 15 கோடி ரூபாய் இழப்பு!

ஆவணி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

திக்கம் வடிசாலையை மீள இயக்க பாராளுமன்றத்தில் முக்கிய பேச்சுவார்த்தை

ஆனி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பில் சீன சூப்பர் மார்க்கெட்டுக்கு ரூ.3 இலட்சம் அபராதம்!

ஆடி 2, 2026
இலங்கை

ரம்புக்கனையில் ரயில் தடம்புரள்வு!

ஆனி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube