Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்கா–ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

ஆனி 18, 2026
படிக்க 0 நிமிடங்கள்

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள், இரு நாடுகளுக்குமிடையிலான நீடித்துவரும் மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக கடல்சார் போக்குவரத்தை மீண்டும் வழமைக்கு கொண்டுவரும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக பல சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள நேரடி சந்திப்புக்கு முன்னதாக மின்னணு முறையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், உடனடியாக பகைமையான நடவடிக்கைகளை நிறுத்துவதற்கும், உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

எபோலா பரவல்: கொங்கோ பயணிகளுக்கு கனடா தற்காலிக நுழைவுத் தடை!

ஆடி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் 19 வயதுடைய இளைஞர் கைது

ஆவணி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பதுளை முதல் நானுஓயா வரையான ரயில் சேவைகள் மீள ஆரம்பம்!

ஆனி 20, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படை நடத்திய தாக்குதல்: 15 வயது சிறுவன் பலி

ஆனி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube