வெளிநாடுகளில் உயர்கல்வியைத் தொடர விரும்பும் இளைஞர், யுவதிகளுக்கான வழிகாட்டல் மையமான இன்சிவ் குளோபல் பிரைவேட் நிறுவனம் மன்னாரில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் வெளிநாட்டு உயர்கல்வி வழிகாட்டல் மையம் வைபவரீதியாக ஆரம்பம்!
செய்தியை பகிர்ந்து கொள்ள