Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சர்வதேச அரங்கில் சாதனை படைத்த இலங்கை சிறுவன்

International achievement Young talent Boy athlete Global success Sports victory International competition Gold medal Table tennis World ranking Sri Lankan player

ஆனி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்

உலகின் 11 வயதுக்குட்பட்ட மேசைப்பந்தாட்ட தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இலங்கையின் தாவி சமரவீர, ஐரோப்பிய போட்டித் தொடரில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று இன்று வியாழக்கிழமை காலை நாடு திரும்பினார்.

கல்சிசை செயின்ட் தோமஸ் கல்லூரி 6ஆம் தர மாணவரான 11 வயது தாவி சமரவீர, தனது தாயாருடன் கட்டார் விமான சேவையின் QR-664 விமானம் மூலம் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

கொசோவோவில் நடைபெற்ற போட்டியில் 11 வயதுக்குட்பட்ட பிரிவில் தங்கப் பதக்கத்தையும், 13 வயதுக்குட்பட்ட பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்ற அவர், நோர்வேயில் நடைபெற்ற போட்டியில் 13 வயதுக்குட்பட்ட பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினார்.

தற்போது உலகின் 11 வயதுக்குட்பட்ட மேசைப்பந்தாட்ட வீரர்களின் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள தாவி சமரவீர, தெற்காசிய பிராந்தியத்தின் 11 மற்றும் 13 வயதுக்குட்பட்ட பிரிவுகளிலும் முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

100 மில்லிமீற்றர் வரை கனமழை பெய்ய வாய்ப்பு!

வைகாசி 6, 2026
இலங்கை

24 மணிநேரத்தில் 520 சந்தேகநபர்கள் கைது!

சித்திரை 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிபதிகள் வயது திருத்தம்: அரசிடம் திருச்சபை கோரிக்கை!

ஆடி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கெக்கிராவ அரச விடுதியில் வெடிப்புச் சம்பவம் – ஒருவர் காயம்!

வைகாசி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube