Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடந்த 6 மாதங்களில் 4.75 மில்லியன் பயணிகளை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் கையாண்டுள்ளது

ஆடி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையின் விமான போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறையின் தொடர்ச்சியான வளர்ச்சியைக் காட்டுகின்ற வகையில், 2026-ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் சுமார் 4.75 மில்லியன் பயணிகளைக் கையாண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 ஜனவரி முதல் ஜூன் வரை 4,748,481 பயணிகளும், 30,659 விமானங்களும் கையாளப்பட்டுள்ளன.

மேலும் விமான நிலையம் வழியாக 1,146,573 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 2025-ஆம் ஆண்டு முழுவதிலும் 10.21 மில்லியன் பயணிகள், 95,629 விமானங்கள் மற்றும் 946,811 பரிமாற்றப் பயணிகள் (transit passenger) கையாளப்பட்டுள்ளனர்.

மக்களையும் கலாசாரங்களையும் இணைப்பதிலும், நாட்டின் சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்துத் துறைகளை வலுப்படுத்துவதிலும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

15 சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு!

வைகாசி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை மண்ணில் மரம் நட்ட வைபவ் சூர்யவன்ஷி!

ஆனி 24, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சீனாவில் நிலக்கரி சுரங்க வெடிப்பு! 80 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

வைகாசி 24, 2026
இலங்கைவிளையாட்டு

டெஸ்ட் போட்டியில் விறுவிறுப்பு- இலங்கை அணி முன்னிலை!

ஆடி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube