Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பதுளை பாடசாலை ஆய்வுகூடத்தில் பரிசோதனை குழாய் வெடித்ததில் 4 மாணவிகள் காயம்!

ஆனி 19, 2026
படிக்க 0 நிமிடங்கள்

பதுளை நகரில் அமைந்துள்ள மகளிர் பாடசாலை ஒன்றில் விஞ்ஞான ஆய்வுகூடத்தில் நேற்று(18) ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தினால் 04 மாணவிகளும், ஆசிரியர் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில், காயமடைந்தவர்கள் பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்தப் பாடசாலையின் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவிகள் குழுவொன்று இரசாயனப் பொருட்கள் தொடர்பான பரிசோதனை செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, இரசாயனப் பொருட்களை அளவிட பயன்படுத்தப்பட்ட ஒரு பீக்கர் பரிசோதைக்குழாய் வெடித்ததன் காரணமாக, அவர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

டொலர் உயர்வை காரணம் காட்டி தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதை ஏற்க முடியாது – எல்லே குணவங்ச தேரர்!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைச்சாலை சம்பவங்கள்: அமைச்சருக்கு இரகசிய தகவல்

ஆவணி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிமன்ற திகதியை நினைவூட்டிய அமைச்சர்: நாமலின் கலகலப்பான பதில்!

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பில் நாளை இடம்பெறவுள்ள “நாம் நீலகாமம்” அறவழிப் போராட்டத்திற்கு சிறீதரன் முழுமையான ஆதரவு!

வைகாசி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube