Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

எம்பிலிபிட்டியவின் பல பகுதிகளுக்கு இன்று 13 மணித்தியால நீர் வெட்டு!

ஆனி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

எம்பிலிபிட்டிய – மித்தெனிய வீதி மற்றும் ஹுலந்துவ பாலம் ஆகியவற்றை அண்டிய பகுதிகளுக்கு இன்று (19) வெள்ளிக்கிழமை 13 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

எம்பிலிபிட்டிய நீர் வழங்கல் திட்டத்திற்கு அமைவாக, ஹுலந்துவ பாலத்திற்கு அருகில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய நீர் குழாய் பதித்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாகவே இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அதற்கமைய, இன்று காலை 9.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையான 13 மணித்தியாலங்கள் இந்த நீர் விநியோக தடை அமுலில் இருக்கும்.

இந்த நீர் விநியோகத் தடை காரணமாக நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் சபை வருத்தம் தெரிவிப்பதோடு, பொதுமக்கள் தமக்குத் தேவையான நீரினை முன்கூட்டியே சேமித்து, சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மோட்டார் காப்புறுதிகள் தொடர்பில் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்!

சித்திரை 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுக்க எரான் விக்ரமரத்ன தலைமையில் 9 பேர் கொண்ட இடைக்கால குழு!

சித்திரை 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மருதானை – ஹிக்கடுவ கடுகதி ரயில் தடம் புரண்டு விபத்து!

வைகாசி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் அதிகமாக பரவும் மூளை காய்ச்சல்!

வைகாசி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube