Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

அழகியல், விளையாட்டு அனுபவம் ஆரம்பக் கல்வியில் அவசியம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

ஆனி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டிற்கு தேவையான எதிர்கால தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டுமாயின், அழகியல் மற்றும் விளையாட்டு போன்ற துறைகளின் மூலம் கிடைக்கும் அனுபவத்தை ஆரம்பக் கல்விப் பருவத்திலிருந்தே பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

குருணாகல் மாவட்டத்தில் கல்விசார் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர், நேற்று முன்தினம் பொல்பிதிகம தேசிய பாடசாலையில் நடைபெற்ற “புஞ்சி ஹப்பன்னு 2026” ஆரம்பப் பிரிவு இலக்கியத் திறன் மதிப்பீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டார்.

பொல்பிதிகம வலயக் கல்விப் பணிப்பாளரின் கருத்தாக்கத்திற்கு அமைவாக, அந்த வலயத்திலுள்ள 49 ஆரம்பப் பாடசாலைகளின் மாணவர்கள் பங்கேற்ற இந்த “புஞ்சி ஹப்பன்னு 2026” மொழி மற்றும் இலக்கியத் திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டுவதற்காக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

17 வகையான போட்டி பிரிவுகளின் கீழ் வெற்றி பெற்ற மாணவர்களின் அழகியல் செயற்பாடுகள் நிகழ்வை மேலும் சிறப்பாக அலங்கரித்தன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

மதவாச்சியில் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது!

ஆனி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கனடாவில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி பணமோசடி!

வைகாசி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் வடிவேல் சுரேஷ் பேச்சுவார்த்தை!

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு வாகனத் தரிப்பிடங்களில் பாரிய ஊழல் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு

வைகாசி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube