Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மத்திய கலாசார நிதியம் தனது உண்மையான நோக்கில் செயல்படுகிறது – பிரதமர் ஹரிணி!

ஆனி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மத்திய கலாசார நிதியம் (CCF) தற்போது அதன் ஆரம்ப இலக்குகளுக்கு ஏற்ப செயல்பட்டு வருவதாகவும், கடந்த காலங்களில் அதன் நிதி தவறாக பயன்படுத்தப்படவில்லை என்றால் இன்னும் அதிகமான பணிகள் நிறைவேற்றப்பட்டிருக்க முடிந்திருக்கும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார் கூறினார்.

வெள்ளிக்கிழமை (19) உடுநுவரை, வேலம்போட பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கல்லங்கொல்ல போத்துகுல் மூல் மகா விகாரையின் புனரமைப்பு பணிகள் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விகாரை சைக்கிளோன் தித்வா காரணமாக சேதமடைந்திருந்தது.

நாட்டின் முன்னேற்றம் வெறும் பொருளாதார வளர்ச்சியால் மட்டுமே மதிப்பிட முடியாது என வலியுறுத்திய பிரதமர், பாரம்பரியம், கலாசாரம் மற்றும் கல்வியை பாதுகாப்பது மிக முக்கியம் எனவும் தெரிவித்தார்.

இந்த புனரமைப்பு திட்டம் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சும் மத்திய கலாசார நிதியமும் இணைந்து செயல்படுத்தி வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

கனடாவின் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு- எதிர்வரும் ஒக்டோபர் 15 முதல்!

வைகாசி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரச ஊழியர்களின் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்தும் திட்டம்?

ஆடி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

14 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் இல்லை: சித்தாண்டி முருகன் ஆலய முன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

ஆடி 27, 2026
இலங்கைஎங்கள் ஊர்

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பூனாகல, கபரகல தோட்ட மக்களுக்கு புதிய வீடுகள்!

ஆடி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube