Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆசிரியர் சேவையை அதிக வருமானம் பெறும் முதல் 10 தொழில்களுக்குள் உள்வாங்கப்படும் – அமைச்சர் சந்தன அபேரத்ன

வைகாசி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஆசிரியர் சேவையை இந்த நாட்டின் அதிக வருமானம் பெறும் முதல் 10 தொழில்களுக்குள் உள்வாங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைய, ஆசிரியர் சேவையில் உள்ள வேதனப் பிரச்சினைகளைத் தீர்க்க படிப்படியாக வேதன உயர்வு வழங்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

மேலும், 2021 ஆம் ஆண்டு முதல் தாமதமடைந்திருந்த ஆசிரியர் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான போட்டிப் பரீட்சைகள் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், கல்வி முறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், எதிர்காலத்தில் தரம் 9 இல் தேசிய மட்டத்திலான பரீட்சையொன்றை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மாணவர்கள் தமது விருப்பத்திற்கேற்ப கல்வி அல்லது தொழிற்கல்வித் துறையைத் தெரிவு செய்ய முடியும் , இதற்காக 50 தொழிற்பயிற்சி நிலையங்கள் மேம்படுத்தப்படும் எனவும் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தனி நபர் பாதுகாப்பு துப்பாக்கிகள் தொடர்பில் வெளியான அறிவித்தல்!

ஆனி 2, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்கா–ஈரான் மோதல் தீவிரமடைந்ததை தொடர்ந்து உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்வு!

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பௌத்த தேரர்களின் ஒழுக்கப் பிரச்சினைகள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் புதிய “தர்ம நீதிமன்றம்” – ஜனாதிபதி அனுர!

வைகாசி 27, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

24 மணி நேர நீர்தடை அறிவிப்பு!

ஆனி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube