Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைவிளையாட்டு

உலக அரங்கில் ருமேஷின் சாதனை!

ஆனி 21, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

சர்வதேச அளவிலான நான்கு போட்டிகளில் பங்கேற்று, ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் உலகின் 2ஆம் நிலை வீரராக முன்னேறிய இலங்கையின் முன்னணி தடகள வீரர் ருமேஷ் தரங்க நேற்று நாடு திரும்பினார்.

அவரை வரவேற்க விளையாட்டு ரசிகர்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து சிறப்பான வரவேற்பை வழங்கினர்.

உலக தடகள அரங்கில் இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ள ருமேஷ் தரங்கின் இந்த சாதனை, நாட்டின் தடகள வரலாற்றில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரதமர் ஹரிணி கட்டார் பயணம்!

ஆடி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எரிபொருள் விலைகளில் திருத்தம் – வெளியானது புதிய விலை திருத்தப்பட்டியல்!

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடலலையில் இழுத்து செல்லபட்ட இளைஞன் பாதுகாப்பாக மீட்பு!

ஆனி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறுவர்களை இலக்குவைத்து நுணுக்கமான குற்றச்செயல்கள் – காவல்துறை எச்சரிக்கை

ஆடி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube