Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறுவர்களை இலக்குவைத்து நுணுக்கமான குற்றச்செயல்கள் – காவல்துறை எச்சரிக்கை

ஆடி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டில் சிறுவர்களை இலக்கு வைத்து பல்வேறு நுணுக்கமான குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாக இலங்கை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவித்தலில்,

அறிமுகமில்லாத நபர்கள், சிறுவர்களைத் தன்பால் ஈர்ப்பதற்காக இனிப்புகள், சொக்லேட், ஐஸ்கிரீம் அல்லது பல்வேறு விளையாட்டுப் பொருட்களைக் காட்டி ஆசை காட்டுகிறார்கள்.

இவ்வாறு ஆசைகாட்டப்படும் உணவுப்பொருட்கள் மயக்கமேற்படுத்தக் கூடிய மருந்துகளாலோ அல்லது போதைப்பொருள் கலப்படம் செய்யப்பட்டவையாக இருக்கும். எனவே குழைந்தைகளை இலகுவாக கடத்த ஒரு உத்தியாக கடத்தல்காரர்கள் இவற்றை பயன்படுத்துகிறார்கள்.

இத்தகைய ஆபத்தான சூழல் நிலவுவதால், தங்களது பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்துப் பெற்றோர்கள் மிகுந்த விழிப்புடனும், தொடர்ச்சியான அவதானத்துடனும் இருக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இத்தகைய அறிமுகமற்ற நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு பிள்ளைகளுக்குக் கற்பிப்பதும், அவர்கள் வெளியில் செல்லும் போது பெற்றோர்கள் கண்காணிப்பதும் மிக அவசியம் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

விஜயை பார்த்தா பொறாமையா இருக்கு…

வைகாசி 26, 2026
இலங்கை

அரசியல் தலையீட்டுடனான ஆட்சேர்ப்புகளுக்கு முடிவு – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு!

ஆடி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் இதுவரை 423 என்பு கூட்டுத்தொகுதிகள் முழுமையாக அகழ்வு

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சீதுவை ஓயாவில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

ஆனி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube