Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாசினிமா

“ஜாலியா இருந்த ஒருத்தன்” திரைப்படத்தின் டீசர் வெளியானது!

ஆனி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஜீவா நடிப்பில் இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் “ஜாலியா இருந்த ஒருத்தன்”. சிவா மனசுல சக்தி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு 16 வருடங்கள் கழித்து இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

இந்த திரைப்படத்தில் இவானா , பரிதாபங்கள் சுதாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். இந்த திரைப்படம் காதல் காமெடி கலந்த கமர்ஷியல் என்டர்டைனர் திரைப்படமாக உருவாகி வருகிறது.

இந்த நிலையில் இன்று (21) இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசரில் நடிகரும் தமிழ் நாட்டு முதலமைச்சருமான ஜோசப் விஜய் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://youtu.be/u08b2CT-b3I?si=ohGVJawv1qc6CgTN

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி நகர அபிவிருத்தித் திட்டத்தை விரைவுபடுத்த ஆலோசனை!

ஆனி 11, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: பிரின்ஸ் யாதவ் அறிமுகம்

வைகாசி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியா மருதங்குளம் கலைமகள் முன்பள்ளியின் சிறுவர் விளையாட்டு முற்றம் திறந்து வைப்பு!

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிங்க குட்டிகளுக்கு பெயர் வைக்க உங்களுக்கும் ஒரு வாய்ப்பு!

வைகாசி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube