Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும்!

ஆனி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு பொதுமக்கள் மத்தியில் இன்னும் எவ்வித ஆயத்தமும் இல்லை என கொழும்பு மாநகர சபையின் பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் அமித் குமார் கவலை வெளியிட்டுள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் இதனை தெரிவித்த அவர், ஆங்காங்கே கண்டறியப்படும் நுளம்பு குடம்பிகளின் எண்ணிக்கையை பார்க்கையில் பொதுமக்கள் டெங்கு ஒழிப்புக்கு தயாரில்லை என்பது புலப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

அபராதம் விதிப்பதன் மூலமோ அல்லது புகை விசிறல் மூலமோ மட்டும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்றும், இதற்குப் பொதுமக்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்றும் வலியுறுத்தினார்.

டெங்குவினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையை எம்மால் எண்ணிக் கணக்கிடக் கூடிய வகையிலேயே உள்ளது எனக் குறிப்பிட்ட அவர், நுளம்புகள் பெருகும் இடங்களைக் கட்டுப்படுத்தாமல் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது எனவும் எச்சரித்துள்ளார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

தெதுரு ஓயாவில் நீராடச் சென்றவர்களில் இருவர் உயிரிழப்பு – அறுவர் மாயம்!

சித்திரை 16, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 5 பேர் பலி!

ஆனி 8, 2026
இலங்கை

கைத்துப்பாக்கியைக் காட்டி மரண அச்சுறுத்தல் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர கைது!

சித்திரை 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் இன்றும் 5 எலும்புக்கூடுகள் மீட்பு

ஆனி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube