Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

தம்புத்தேகமில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு!

ஆனி 22, 2026
படிக்க 0 நிமிடங்கள்

தம்புத்தேகம, யாய 05 பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலையடுத்து தம்புத்தேகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவர் ராஜாங்கனை, யாய 05 பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அநுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது.

ஆடி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மொனராகலை பெருந்தோட்ட மக்களின் கல்வி, காணி, அடிப்படை வசதிகள் தொடர்பில் விரைவான தீர்வுக்கு பணிப்புரை !

ஆனி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

ஆடி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பில் நாளை இடம்பெறவுள்ள “நாம் நீலகாமம்” அறவழிப் போராட்டத்திற்கு சிறீதரன் முழுமையான ஆதரவு!

வைகாசி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube