Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

லியோனல் மெஸ்ஸியின் உலகக்கிண்ண வரலாற்று சாதனை!

ஆனி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் Group J இற்கான லீக் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் ஆஸ்திரியா அணிகள் மோதிக்கொண்டன.

இந்த போட்டியின் 39ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி அர்ஜென்டினா அணிக்காக அதிரடியாக ஒரு கோலை அடித்தார்.

இதன் மூலம், உலகக் கிண்ண வரலாற்றில் தனது 17ஆவது கோலைப் பதிவு செய்து, உலகக் கிண்ண தொடர்களில் அதிக கோல்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து சாதனைப் புத்தகத்தில் தனது பெயரைப் பதித்துள்ளார்.

தற்போது 38 வயதாகும் லியோனல் மெஸ்ஸி, இந்த வரலாற்று சாதனை மூலம் சர்வதேச கால்பந்து உலகில் தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பெருந்தோட்டப் பாடசாலைகள் குறித்து விசேட கலந்துரையாடல்!

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இரத்தினபுரி பாடசாலைகளுக்கு IT உபகரணங்கள் கையளிப்பு

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைப்பு

வைகாசி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரங்க திஸாநாயக்கவின் மிரட்டலே கபில சந்திரசேனவின் மரணத்துக்கு காரணம் – சரத் வீரசேகர!

வைகாசி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube