Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி அதிபர் உயிரிழப்பு!

ஆனி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கிளிநொச்சி நகரின் மையப்பகுதியில், பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள பாதசாரிக் கடவையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை அதிபர் பெருமாள் கணேசன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள பாதசாரிக் கடவையில் சாலையைக் கடக்க முற்பட்டபோது, அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் கடுமையாக காயமடைந்த அவர், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெருமாள் கணேசன் கல்வித்துறையில் சிறப்பாகப் பணியாற்றியவராகவும், கவிஞர், எழுத்தாளர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளராகவும் அறியப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகின்றதுடன், வீதி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக அமுல்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு; மூவர் கைது

ஆனி 8, 2026
இலங்கை

லொறி மோதி மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயம்!

ஆனி 5, 2026
இலங்கைவிளையாட்டு

பாகிஸ்தானை 9 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை மகளிர் அணி!

ஆனி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெஹிவளை திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேசனை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்!

வைகாசி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube