Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சந்தேகநபர் வழங்கிய தகவலில் கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு!

ஆனி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கைத்துப்பாக்கி ஒன்றும் ஒரு தொகை தோட்டாக்களும் மத்திய குற்றவியல் பணியக அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று (22) நண்பகல் மீட்டியாகொட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும் 09 மில்லிமீட்டர் ரகத்தைச் சேர்ந்த ஐந்து தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த ஜூன் 19ஆம் திகதி கைது செய்யப்பட்டவராவார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போதே இந்த ஆயுதங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் மத்திய குற்றவியல் பணியகத்தின் மனிதக் கொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

புத்தளம் – கற்பிட்டி களப்பில் படகு கவிழ்ந்ததில் 2 சிறுவர்கள் உயிரிழப்பு!

ஆவணி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டி தேசிய வைத்தியசாலைக்கு 620 மில்லியன் ரூபா பெறுமதியான அதி நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கிவைப்பு

ஆவணி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

களுத்துறை மாவட்டத்தில் 70 விளையாட்டு கழகங்களுக்கு 50 ஆயிரம் ரூபா பெறுமதியான விளையாட்டு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

வைகாசி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வேகமாக வளரும் நாடுகளில் இலங்கை 4ஆம் இடம்!

ஆடி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube