Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிகிரியா நுழைவாயிலில் காட்டு யானையிடமிருந்து தப்பிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்!

ஆனி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சிகிரியா பாறைக்கோட்டையின் நுழைவாயிலுக்கு அருகில் காட்டு யானை ஒன்றை எதிர்கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவினர், எவ்வித காயங்களுமின்றி நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

நான்கு பேரைக் கொண்ட இந்த வெளிநாட்டவர் குழுவினர் இன்று (23) அதிகாலை 4 மணியளவில் சிகிரியா கோட்டைக்குள் நுழைவதற்காகச் சென்றுகொண்டிருந்தபோதே இந்த யானையை எதிர்கொண்டுள்ளனர்.

அங்கிருந்த பாதுகாப்புச் சாவடியில் கடமையிலிருந்த பாதுகாப்பு அதிகாரி விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, அக்குழுவில் இருந்த பெண்கள் ஓடத் தொடங்கினர்.

அப்போது அந்த யானை அவர்களைத் துரத்தியுள்ளது. எனினும், அவர்கள் அனைவரும் எவ்வித ஆபத்துகளுமின்றி பாதுகாப்பாகத் தப்பியுள்ளனர்.

அந்த யானை பின்னர் அங்கிருந்து நடந்து செல்வது சிசிரிவி காணொளியில் பதிவாகியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இன்று நாட்டின் பல பிரதேசங்களில் 75mm மழைவீழ்ச்சி பதிவாகும்!

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

“மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின்” 20ஆவது ஆண்டு எழுச்சி விழா!

ஆனி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பால்மா விலை அதிகரிப்பை தொடர்ந்து பால் தேநீரின் விலை அதிகரிப்பு!

வைகாசி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இராஜகிரிய பகுதியில் 120 வெளிநாட்டவர்கள் கைது!

வைகாசி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube